எங்களைப் பற்றி | About Us
நீதங்கு யோகவில்
நீதங்கு யோகவில் மனிதன் இயற்கையோடு இணைந்து நிம்மதி, ஆனந்தம், ஆரோக்கியம் பெற வழிகாட்டும் பயிற்சி மையம்.
இயற்கை வழி
இயற்கையோடு இணைந்து ஆரோக்கியம் பெற வழிகாட்டுகிறோம்.
உணர்வு பயிற்சி
மனதிற்கும் உடலுக்கும் அமைதி தரும் பயிற்சிகள்.
நிம்மதி
மனதில் நிம்மதியும் உடலில் ஆனந்தமும் பொங்க வழிவகை செய்கிறோம்.
"Yoga is the journey of the self, through the self, to the self."

Our Presence
High-Definition instruction from the heart of Chennai.